முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். இந்தியாவுக்கான அவரது சேவை எப்போதும் போற்றப்படும்.”
*****
SMB/KV
Paid last respects to former Prime Minister Dr. Manmohan Singh Ji. His service to India will always be cherished. pic.twitter.com/wHXcOLgREH
— Narendra Modi (@narendramodi) December 28, 2024