Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்


முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான  இன்று அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடமான சதைவ் அடலில் இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

இன்று காலை அடல் ஜிக்கு சதைவ் அடலில் அஞ்சலி செலுத்தினேன்.”

—–

 

ANU/SM/PLM/KPG