முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பான ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:
“முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடினேன்.”
***
(Release ID: 1852986)
Had a wonderful interaction with former President Kovind Ji and his family. @ramnathkovind pic.twitter.com/1kAAkaxjQ1
— Narendra Modi (@narendramodi) August 18, 2022