Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு பிரதமர் ஆசிரியர் தின வாழ்த்து


 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு வாழ்த்துகள். இளம் மனங்களை வடிவமைப்பதிலும், தேசக்கட்டுமானத்திலும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
     நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

            *****