Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர் திரு. ஐ.கே. குஜரால் ஆகியோர் பிறந்த நாள் – பிரதமர் புகழாரம்


முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர் திரு. ஐ.கே. குஜரால் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

இந்தியாவின் வரலாற்றை வடிவமைப்பதில் திரு. வெங்கட்ராமனும் திரு. ஐ.கே. குஜராலும் பெரும் பங்கு வகித்தனர். அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களுக்கு புகழாரம் செலுத்துகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***