Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு வாழ்த்து


முன்னாள் குடியரசுத்தலைவர் திரு  ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் @ramnathkovind அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான தலைமைத்துவமும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் அழிக்க முடியாத சுவடை விட்டுச் சென்றுள்ளன. அவரது ஞானமும், பணிவும் எப்போதும் மக்களிடம் எதிரொலித்துள்ளன. அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்.”

***

ANU/AP/RB/DL