முன்னாள் காவல்துறை அதிகாரி திரு. பிரகாஷ் சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அவரது ஆர்வத்தை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரகாஷ் சிங்கை சந்தித்தது உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் அவரது ஆர்வம் மெச்சத்தக்கது.”
***
(Release ID: 2051139)
PKV/RR/KR
It was indeed wonderful to have met one of the most distinguished police officers of our nation, Shri Prakash Singh Ji. His passion towards strengthening India’s security apparatus is noteworthy. @singh_prakash https://t.co/ZUIhtSstAY
— Narendra Modi (@narendramodi) September 3, 2024