Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் எம்எல்ஏ திரு. உரிமஜலு கே. ராம பட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் சட்டசபை உறுப்பினர் திரு. உரிமஜலு கே. ராம பட் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

“ஜனசங்கம் மற்றும் பா...வின் வரலாற்றில் உரிமஜலு கே. ராமா பட் போன்ற தலைவர்களுக்கு தனி இடம் உண்டு. அவர் கர்நாடகாவில் நமது கட்சியை வலுப்படுத்த விடாமுயற்சியுடன் உழைத்ததுடன், மக்கள் மத்தியில் அயராது பணியாற்றினார். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் து டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.