Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதல் பத்தாண்டு பணிக் காலத்தில் சிரத்தையுடன் பணிப்புரியுங்கள் கடுமையாக உழைத்து, மக்களுடன் இணைந்து அடித்தளத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்

முதல் பத்தாண்டு பணிக் காலத்தில் சிரத்தையுடன் பணிப்புரியுங்கள்
கடுமையாக உழைத்து, மக்களுடன் இணைந்து அடித்தளத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்

2013ஆம் ஆண்டு தொகுப்பை சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் இன்று கலந்துரையாடினர். இந்த அலுவலர்கள் இந்திய அரசுடன் மூன்று மாதத்திற்கு உதவி செயலராக தங்கள் பணியை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் மத்திய அரசுடன் தங்கள் பணியை துவங்கிய முதல் தொகுப்பு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆவர்.

இக்கலந்துரையாடலில் பிரதமர் தெரிவித்ததாவது:-

களத்தில் பணிப்புரியும் வாய்ப்பின் போது முதல் பத்தாண்டு பணிக் காலத்தில் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் சிரத்தையுடன் பணிப்புரியுங்கள்.

பெரும்பாலும் புதிய எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் பழைய தலைமுறை மக்களிடமிருந்து எதிர்ப்பு இருக்கும். ஆனால், இதனை கடின உழைப்பின் மூலம் முறியடித்து மக்களுடன் சேர்ந்து பயனிக்க வேண்டும். இதுவே மக்களை ஒருங்கிணைப்பதற்கான வழியாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

முத்ரா வங்கி, அரசு தொடர்பு மேம்பாடு, குடிமக்களுக்கான சேவை கண்காணிப்பு, ஒரே பாரதம் வலிமையான பாரதம், மண்வள அட்டைத் திட்டம், தேசிய கனிம கண்டறிதலுக்கான கொள்கை ஆகிய தலைப்புகளில் அலுவலர்கள் விளக்கக்காட்சியை பிரதமருக்கு வழங்கினர்.