Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலாவது வந்தே பாரத் ரயிலுக்கு திரிச்சூரின் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு பிரதமர் பாராட்டு


கேரளாவின் முதலாவது வந்தே பாரத்  ரயிலுக்கு சிறப்பான  பாரம்பரிய வரவேற்று அளித்த திருச்சூர் மக்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் பதில் கூறியிருப்பதாவது:

“அற்புதமான  திருச்சூர்!”

***

Release ID: 1919764)

AD/IR/RS/RR