கேரளாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலுக்கு சிறப்பான பாரம்பரிய வரவேற்று அளித்த திருச்சூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் பதில் கூறியிருப்பதாவது:
“அற்புதமான திருச்சூர்!”
***
Release ID: 1919764)
AD/IR/RS/RR
Terrific Thrissur! https://t.co/mZRulj6BLe
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
ഗംഭീര തൃശൂർ! https://t.co/mZRulj6BLe
— Narendra Modi (@narendramodi) April 26, 2023