Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்

முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்


முடிவுகளின் பட்டியல்:

1.

தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் குறித்து இந்திய அரசு மற்றும் மலேசிய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

​டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

​திரு ஸ்டீவன் சிம் சீ கியோங்,

மலேசிய மனிதவள அமைச்சர்

2

ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்புக்காக மலேசிய அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹாஜி முகமது ஹாஜி ஹசன், மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்

3.

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக மலேசிய அரசு மற்றும் இந்திய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

​டத்தோ கோபிந்த் சிங் தியோ

டிஜிட்டல் அமைச்சர்

மலேசியா

4.

கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத் துறையில் இந்தியக் குடியரசு அரசாங்கத்திற்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான திட்டம்.

டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

​டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்,

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர்,

மலேசியா

5.

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்புக்காக மலேசிய அரசு மற்றும் இந்திய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்,

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர்,

மலேசியா

6.

மலேசிய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹாஜி முகமது ஹாஜி ஹசன், மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்

7.

பொது நிர்வாகம் மற்றும் ஆளுமை சீர்திருத்தங்கள் துறையில் ஒத்துழைப்புக்காக மலேசிய அரசு மற்றும் இந்திய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

​திரு ஜெய்தீப் மஜும்தார், செயலாளர் (கிழக்கு),

வெளியுறவுத்துறை, இந்தியா

டத்தோ ஶ்ரீ வான் அகமட் தஹ்லான் ஹாஜி அப்துல் அஜீஸ், மலேசிய பொது சேவை தலைமை இயக்குநர்

8.

சர்வதேச நிதி மைய சேவைகள் ஆணையம் (IFSCA) மற்றும் லாபுவான் நிதிச் சேவைகள் ஆணையம் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

​திரு. பி.என். ரெட்டி,

மலேசியாவுக்கான
இந்திய தூதர்

டத்தோ வான் முகமது ஃபட்ஸ்மி சே வான் ஒத்மான் ஃபட்ஸில்லான்,

தலைவர், எல்.எஃப்.எஸ்.ஏ.

9.

19 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற 9 வது இந்தியா-மலேசியா தலைமைச் செயல் அதிகாரி, மன்றத்தின் அறிக்கை வழங்கல்

​இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்பின் இணைத் தலைவர்கள் திரு நிகில் மெஸ்வானி,

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ குணா சிட்டம்பலம், மலேசியா-இந்தியா வர்த்தக கவுன்சில் (எம்ஐபிசி) தலைவர் ஆகியோர்,  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மலேசியாவின் முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோருக்கு கூட்டாக அளித்த அறிக்கை

எண்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் / உடன்படிக்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவின் பிரதிநிதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவின் பிரதிநிதி

 

அறிவிப்புகள்

வ.

எண்

அறிவிப்புகள்

1.

இந்தியா-மலேசியா இடையேயான உறவு விரிவான ராணுவ ஒத்துழைப்பாக உயர்த்தப்பட்டது

2.

இந்தியா-மலேசியா கூட்டறிக்கை

3

மலேசியாவிற்கு 200,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஒதுக்கீடு

4.

மலேசிய நாட்டினருக்கு கூடுதலாக 100 ஐடிஇசி இடங்கள் ஒதுக்கீடு

5.

அனைத்துலக புலிகள் கூட்டணியில் (ஐபிசிஏ) நிறுவன உறுப்பினராக மலேசியா இணைகிறது

6.

மலேசியாவில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத இருக்கை நிறுவுதல்

7.

மலேசிய மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகளுக்கான திருவள்ளுவர் இருக்கை நிறுவுதல்

8.

இந்தியா-மலேசியா புத்தொழில் கூட்டணியின் கீழ் இரு நாடுகளிலும் உள்ள புத்தொழில் சூழல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு

9.

இந்தியா- மலேசியா டிஜிட்டல் கவுன்சில்

10.

9-வது இந்தியா-மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் அமைப்பின் கூட்டத்தை கூட்டுதல்

 

***

MM/AG/DL