Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மர் அதிபரின் அரசு முறைப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

1

ஆட்கடத்தல் தடுப்பு மீட்பு, தாயகம் அழைத்து வருதல் மற்றும் கடத்தப்பட்டவர்களை  மறு ஒருங்கிணைத்தலில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

2

விரைவு தாக்கம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்திய குடியரசு மற்றும் மியான்மர் யூனியன் குடியரசுக்கு இடையே இந்தியாவின் நிதியுதவி ஒப்பந்தம்

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

3

மிரயுக் ஓ டவுன்ஷிப் மருத்துவமனையில் கழிவுப் பொருட்களை எரிக்கும் தொட்டி கட்டுவது, ராகெய்ன் மாநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் க்வா டவுன்ஷிப்பில் விதை சேகரிப்பு கூடங்கள் மற்றும் நீர் வழங்கும் அமைப்புகள் கட்டுவதற்கு ராகெய்ன் மாநில அரசுக்கும், யாங்கோன் இந்திய தூதரகத்திற்கும் இடையே திட்ட ஒப்பந்தம்,

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

4

ராகெய்ன் மாநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ராகெய்ன் மாநிலத்தின் 5 டவுன்ஷிப்புகளில் சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கு ராகெய்ன் மாநில அரசுக்கும், யாங்கோன் இந்திய தூதரகத்திற்கும் இடையே திட்ட ஒப்பந்தம்,

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

5

கியாவுல்யாங்- ஓல்பியு சாலை கட்டுமானம், புதடாங் டவுன்ஷிப்பில் கியாங் டாங் கியா பாங் சாலை கட்டுமானத்திற்கு

ராகெய்ன் மாநில அரசுக்கும், யாங்கோன் இந்திய தூதரகத்திற்கும் இடையே திட்ட ஒப்பந்தம்,

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

6

ராகெய்ன் மாநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மழலையர் பள்ளிகள் கட்டுவதற்கு யாங்கோன் இந்திய தூதரகம் மற்றும் சமூக நலம், மீட்பு,
மறு குடியேற்ற அமைச்சகத்திற்கிடையே திட்ட ஒப்பந்தம்

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

7

மரங்கள் கடத்தலை தடுப்பது, புலிகள் மற்றும் இதர வனவிலங்குகள் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேதகு திரு.சவ்ரவ் குமார்; மியான்மருக்கான இந்திய தூதர்

மேதகு மோ கியா ஆங் இந்தியாவுக்கான மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

8

இந்திய (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம்) –மியான்மர் (மின்சாரம், எரிசக்தி அமைச்சகம்) இடையே பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு.சுனில் குமார் இணை செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய குடியரசு

யு தன் ஜா தலைமை இயக்குனர் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத் துறை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம்

மியான்மருக்கான இந்திய தூதர் திரு.சவ்ரவ் குமார் மற்றும் இந்தியாவுக்கான மியான்மர் தூதர் திரு.மோ கியா ஹாங்

9

இந்திய குடியரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கும், மியான்மர் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கும் இடையே தொலைத் தொடர்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு.அன்ஷு பிரகாஷ் செயலாளர், தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு அமைச்சகம்

மேதகு திரு.மோ கியா ஆங்

மியான்மர் தூதர்

கையெழுத்திட்டபடி

வ.எண் புரிந்துணர்வு/ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் (இந்தியா) கையெழுத்திட்டவர் (மியான்மர்) பரிமாற்றம்

***