வ. எண் |
புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ ஒப்பந்தங்களின் பெயர்கள் |
மியான்மர் தரப்பு |
இந்தியத் தரப்பு |
1. |
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
பிரிகேடியர் ஜெனரல் சான் வின், நிரந்தரச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சகம் |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
2. |
இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே 2017-ம் ஆண்டு முதல் 2020 வரை கலாச்சார பரிமாற்றத் திட்டம் |
யூ ஹிதுன் ஓன், நிரந்தரச் செயலாளர், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சகம் |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
3. |
மியான்மரின் யமிதின் மகளிர் காவல் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
|
4. |
வர்த்தக கப்பல்கள் நகர்வு மற்றும் அடையாளம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்திய கடற்படை மற்றும் மியான்மர் கடற்படை இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
ரியர் அட்மிரல் மோ ஆங், தளபதி (மியான்மர் கடற்படை) |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
5. |
கடலோர கண்காணிப்பு அமைப்பை வழங்குவதற்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் |
ரியர் அட்மிரல் மோ ஆங், தளபதி (மியான்மர் கடற்படை) |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
6. |
மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறையில் ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்புக்கும், மியான்மர் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் மருந்துகள் அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர் தான் ஹிடுட், தலைமை இயக்குநர், சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம். மியான்மர் அரசு
|
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
7. |
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கும் மியான்மர் குடியரசு ஒன்றியத்தின் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர் தான் ஹிடுட், தலைமை இயக்குநர், சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மியான்மர் அரசு |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
8. |
எம்ஐஐடி-யை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடித பரிமாற்றம் |
டாக்டர் தெயின் வின், தலைமை இயக்குநர், உயர்கல்வித் துறை |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
9. |
தகவல் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தியா-மியான்மர் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடிதப் பரிமாற்றம் |
யூ வின் கைய்ங் மோ, தலைமை இயக்குநர், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறை |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
10. |
தேர்தல்கள் துறையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மியான்மரின் மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை |
யூ டின் டன், மியான்மர் மத்திய தேர்தல் ஆணைய செயலாளர். |
விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் |
11. |
மியான்மர் பத்திரிகை கவுன்சிலுக்கும், இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும் இடையே ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை |
யூ ஆங் ஹிலா துன், துணைத் தலைவர் (1) |
நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத், தலைவர், இந்திய பத்திரிகை கவுன்சில் |
2014 में ASEAN Summit के अवसर पर मेरा यहां आना हुआ था, परन्तु स्वर्णिम भूमि म्यांमार की यह मेरी पहली द्विपक्षीय यात्रा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
Myanmar peace process का आपके द्वारा साहसिक नेतृत्व प्रशंसनीय है। जिन चुनौतियों का आप मुकाबला कर रही हैं, हम उन्हें पूरी तरह समझते हैं: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
पड़ोसी होने के नाते, सुरक्षा के क्षेत्र में हमारे हित एक जैसे ही हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
यह ज़रूरी है कि हम अपनी लंबी ज़मीनी और समुद्री सीमा पर सुरक्षा और स्थिरता बनाए रखने के लिए मिलकर काम करें: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
सड़कों और पुलों का निर्माण, उर्जा के links, और connectivity बढ़ाने के हमारे प्रयास, एक अच्छे भविष्य की ओर संकेत करते हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
Upper Myanmar की जरूरतों को पूरा करने के लिए भारत से high speed diesel ट्रकों द्वारा आना शुरू हो चुका है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
हमारी development partnership के तहत म्यांमार में उच्च कोटि की स्वास्थ्य, शिक्षा तथा अनुसंधान की सुविधाओं का विकास प्रसन्नता का विषय है: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
मुझे यह घोषणा करते हुए खुशी हो रही है कि हमने भारत आने के इच्छुक म्यांमार के सभी नागरिकों को gratis visa देने का निर्णय लिया है: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017