Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளில், பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


 மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.

                               ***************

(Release ID: 1855886)