Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவின் இந்தியப் பயணம்

மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவின் இந்தியப் பயணம்

1.

இந்தியாமாலத்தீவுகள் உடன்பாடு: விரிவான பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு தொலைநோக்கு.

2.

மாலத்தீவு கடலோர காவல்படை கப்பல் ஹுரவீயை இந்திய அரசு இலவசமாக மறுசீரமைக்கும்

புதுப்பிப்பு / தொடக்கம்/ ஒப்படைத்தல்

1.

மாலத்தீவுகளில் ரூபே அட்டை அறிமுகம்.

2.

ஹனிமாதூ சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை தொடக்கம்

3.

ஏற்றுமதிஇறக்குமதி வங்கியின் வாங்குவோர் கடன் வசதிகளின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 700 சமூக வீடுகளை ஒப்படைத்தல்

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் / புதுப்பித்தல்

மாலத்தீவு தரப்புபிரதிநிதி

இந்திய தரப்பு பிரதிநிதி

1.

நாணய மாற்று ஒப்பந்தம்

திரு அகமது முனவர் மாலத்தீவுகள் நிதி ஆணைய ஆளுநர்

திரு. அஜய் சேத், செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்

2.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் மற்றும் மாலத்தீவுகளின் காவல் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவுக்கான தேசிய கல்லூரி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

டாக்டர் ராஜேந்திர குமார், செயலாளர், எல்லை மேலாண்மை, உள்துறை அமைச்சகம்

3.

மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே, ஊழல் தடுப்பு மற்றும் எதிர்ப்பு குறித்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

டாக்டர் ராஜேந்திர குமார், செயலாளர், எல்லை மேலாண்மை, உள்துறை அமைச்சகம்

4.

மாலத்தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்திய தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாலத்தீவுகளின் நீதித்துறை சேவைகள் ஆணையம் இடையேயான ஒப்பந்தத்தை புதுப்பித்தல்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

திரு. முனு மஹாவர், மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர்

5.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

திரு. முனு மஹாவர், மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர்

வ.எண் அறிவிப்புகள்     

***

(Release ID: 2062816)

PKV/RR/KR/DL