மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினமான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாரத அன்னைக்கான சேவையில் அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
***
PLM/KV
महान स्वतंत्रता सेनानी श्यामजी कृष्ण वर्मा को उनकी पुण्यतिथि पर शत-शत नमन। मां भारती की सेवा में उनका त्याग और समर्पण देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) March 30, 2025