Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநில தினத்தை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


திரிபுரா மாநிலம் உருவான தினமான இன்று  அம்மாநில  மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“திரிபுரா மக்களுக்கு மாநில தினத்தில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த நாள் மாநிலத்தின் தனித்துவமான வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்தை கொண்டாடட்டும். திரிபுரா மக்களிடம் செழிப்பும், நல்லிணக்கமும் திகழட்டும் .”

 

*****  

 

(Release ID : 1998273)

 

ANU/PKV/KRS