இந்தியாவின் வளர்ச்சியில் மணிப்பூர் மக்களின் பங்களிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாநிலத்தின் உதய தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“மாநில உதய தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு மணிப்பூர் மக்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். மணிப்பூரின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துகள்.”
TS/BR/KR
***
Greetings to the people of Manipur on their Statehood Day. We are incredibly proud of the role played by the people of Manipur towards India’s development. My best wishes for the progress of Manipur.
— Narendra Modi (@narendramodi) January 21, 2025