Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

 

“மேகாலயாவின் மாநில உதய தினத்தை முன்னிட்டு, மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகாலயா, அதன் இயற்கை அழகு மற்றும் மக்களின் கடின உழைப்பின் பண்புகளுக்காக போற்றப்படுகிறது. வரும் காலங்களில் மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்.”

TS/BR/KR

 

***