மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“புனேயில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி ஆலயத்தில் பிரார்த்தனை செய்வதில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
***
ANU/PKV/GK
Feeling blessed to pray at the Shreemant Dagdusheth Halwai Ganpati Mandir in Pune. pic.twitter.com/pwzVRpYMXk
— Narendra Modi (@narendramodi) August 1, 2023
पुण्यातील श्रीमंत दगडूशेठ हलवाई गणपती मंदिरात प्रार्थना केल्यानंतर धन्य झाल्यासारखे वाटत आहे. pic.twitter.com/ERx9Wubr2x
— Narendra Modi (@narendramodi) August 1, 2023