Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலையாள புத்தாண்டின் முதல் மாதமான ‘சிங்கம்’ துவங்கியதையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மலையாள புத்தாண்டின் முதல் மாதமான ‘சிங்கம்’ துவங்கியதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“மலையாள புத்தாண்டின் முதல் மாதமான ‘சிங்கம்’ துவங்கியதையொட்டி மலையாள சமூகத்தினருக்கு எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரட்டும்”, என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.