Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கான குடிமகனின் ட்விட்டரை பகிர்ந்தார் பிரதமர்


இந்தியாவின் மலைப் பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரதமரின் தீர்மானம் சம்பந்தமாக  ஒரு குடிமகனின் ட்விட்டரை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது  ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நான் எப்பொழுதும் நம்புகிறேன், நமது மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது  ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

**************

 

GS/GRI/SRI