Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சர் துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், முதலாவது வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான,   துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், மலேசியாவின் முதல்  வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர் எஸ்.சாமி வேலுவின் மறைவுவால் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.”

**************

(Release ID: 1859437)