Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

மறைந்த பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில்  உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

மறைந்த பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி  இன்று விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது புகைப்படத்தைப் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது:

“விஜய் காட்டில், திரு லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தினேன்.”  

***

ANU/AD/SMB/DL