Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பரீட்சைக்கு பயமேன், தேர்வு எழுதும் மாணவர்களை புன்னகையுடன் தேர்வுகளை வெல்ல உதவுகிறது: பிரதமர்


மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை பரீட்சைக்கு பயமேன்  நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். 

கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக  எக்ஸ் பதிவில், “கல்வி அமைச்சகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பரீட்சைக்கு பயமேன்  2024 நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு வலியுறுத்தியது.

https://innovateindia.mygov.in/ppc-2024/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெறலாம்.

கல்வி அமைச்சகத்தின் எக்ஸ் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“#ParikshaPeCharcha மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது #ExamWarriors புன்னகையுடன் தேர்வுகளை வெல்ல உதவுகிறது. யாருக்குத் தெரியும், அடுத்த பெரிய ஆய்வு உதவிக்குறிப்பு நமது கலந்துரையாடல் அமர்விலிருந்து நேரடியாக வரக்கூடும்!”
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1986483

************* 

ANU/PKV/BS/RR/KV