Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் அழைப்பு


பல்வேறு சமுதாய முயற்சிகள் உட்பட சமீபத்திய மனதின் குரல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் மனதின் குரல் வினாடி-வினா போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பல்வேறு சமுதாய முயற்சிகள் உட்பட இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் நாம் உரையாடி உள்ளோம்.  நமோ செயலியில் மனதின் குரல் வினாடி-வினா போட்டியில் கலந்து கொள்ளுங்கள்”.

**************

SM/PKV/PK/KRS