Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சியின் 101-வது அத்தியாயத்திற்கான கருத்துக்களை பிரதமர் வரவேற்றுள்ளார்


மனதின் குரல் நிகழ்ச்சியின் 101-வது அத்தியாயத்திற்கான தங்களது மேலான கருத்துக்களை பொதுமக்கள் அனுப்புமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருப்பதுடன், அதற்கான இணைப்பு மற்றும் தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“வரும் 28-ஆம் தேதி ஒலிபரப்பப்படவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியின் 101-வது அத்தியாயத்திற்கு உங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன். உங்கள் செய்திகளை 1800-11-7800 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் அல்லது நமோ செயலி/ மை கவ் தளத்தில் பதிவிடலாம்.”

******

(Release ID: 1925355)

AP/BR/RR