Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் அடிப்படையிலான இதழை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


மனதின் குரல் கடந்த அத்தியாயத்தின் அடிப்படையிலான இதழை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு, ஆயுர்வேத ஸ்டார்ட் அப்கள், தண்ணீர் சேமிப்பு, பாரம்பரிய கண்காட்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நாம் விவாதித்த கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான சுவையான இதழை இங்கு காணலாம். வரும் 24-ந்தேதி அடுத்த அத்தியாயத்தில் சேருங்கள்.

http://davp.nic.in/ebook/mib/MannKiBaat_Hindi/index.html

****