மத்திய பிரதேசத்தின் பெட்டூலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“மத்திய பிரதேசத்தின் பெட்டூலில் ஏற்பட்ட விபத்து காரணமான உயிரிழப்புக்கு வருந்தினேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையாக வழங்கப்படும் : பிரதமர்”
**************
(Release ID: 1873606)
SM/SMB/AG/RR
Pained by the loss of lives due to an accident in Betul, MP. Condolences to the bereaved families. May the injured recover soon. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 4, 2022