Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகாலப் பணிகள் குறித்த கட்டுரைகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகாலப் பணிகள் குறித்த கட்டுரைகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“ஒன்பது ஆண்டுகால நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் விசுவாசம்: முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்”

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பதிவை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது:-

”மாற்றத்திற்கான சவால்களை மத்திய அரசு எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்தது என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்”

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது:-

“கட்டாயம் படிக்கவும்! இந்தியா ஒரு பொறுப்புமிக்க வளர்ச்சிக் கூட்டாளியாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலாகவும், இக்கட்டான காலங்களில்  உதவ முன்வரும் முதல் நாடாகவும் திகழ்கிறது: மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர்.”

******

(Release ID: 1928255)

AD/ES/MA/KRS