Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்


மத்தியப் பிரதேசம் மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர்  நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

********

(Release ID: 2010057)

PKV/BS/RS/KRS