Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேசத்தின் தான்சென் விழாவில் நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலைஞர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ‘தான்சென் திருவிழா’வில் 1,282 தபேலா கலைஞர்களின் செயலாக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“நல்வாழ்த்துகள்! இந்திய இசையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.”

***

(Release ID: 1990617)

ANU/SMB/PKV/RR