மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“மஹா பிஷுபா பானா சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியானதாக அமையட்டும்’’
***
AD/PKV/DL
Happy Maha Bishuba Pana Sankranti and Odia New Year. Have a healthy and happy year ahead. pic.twitter.com/P1yTshcfve
— Narendra Modi (@narendramodi) April 14, 2023