Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மகா சிவராத்திரியின் மிகச் சிறப்பான நாளில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

 நாட்டு மக்கள் அனைவருக்கும் மஹாசிவராத்திரியின் எல்லையற்ற நல்வாழ்த்துக்கள். எங்கும் நிறைந்த சிவன்!”

***

AP  / SMB  / DL