Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாவீர் ஜெயந்தி – பிரதமர் வாழ்த்து


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தி அன்று இறைவன் மகாவீரின் தூய்மையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் நினைவுக் கூர்ந்து, நல்லிணக்கமான அமைதியான சமூகத்தை உருவாக்குவோம் என்று மீண்டும் உருதிமொழி எடுப்போம் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்