மகாளய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மகாளய தினத்தன்று துர்கை அன்னையைப் பிரார்த்தனை செய்து, நம் மக்களின் நலனுக்காக அவரது ஆசிகளைப் பெறுகிறோம். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் இருக்கட்டும். செழிப்பும், நல்லிணக்கமும் எங்கும் தழைக்கட்டும். சுபமான மகாளயம்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.
*******
On Mahalaya, we pray to Maa Durga and seek her divine blessings for our people. May everyone be happy and healthy. May there be prosperity and brotherhood all around.
— Narendra Modi (@narendramodi) September 25, 2022
Shubho Mahalaya!