Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

 

“மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். பொதுமக்கள் நல்வாழ்வு, புனே மற்றும் அதன் அருகாமைப்பகுதிகளின் வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்.  அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

 

—–

(Release ID: 1888302)

 

AP/GS/KPG/PV