மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர், இன்று பிரதமர் திரு.நரேந்திரமோடியை சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“ மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது“ .
***
The Chief Minister of Maharashtra Shri @mieknathshinde and the Deputy Chief Minister Shri @Dev_Fadnavis called on PM @narendramodi. @CMOMaharashtra pic.twitter.com/i2ljZTeuFB
— PMO India (@PMOIndia) July 9, 2022
महाराष्ट्राचे मुख्यमंत्री @mieknathshinde
— PMO India (@PMOIndia) July 9, 2022
आणि उपमुख्यमंत्री @Dev_Fadnavis
यांनी आज पंतप्रधान @narendramodi यांची भेट घेतली.@CMOMaharashtra pic.twitter.com/osNhFcgryR