மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
***********
SMB/KV
Governor of Maharashtra, Shri C. P. Radhakrishnan, met PM @narendramodi. pic.twitter.com/ui3Nt7ZONq
— PMO India (@PMOIndia) December 27, 2024