மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மேற்குறிப்பிட்ட சந்திப்பு குறித்து மகாராஷ்டிரா முதல்வரின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்;
“மகாராஷ்டிராவின் துடிப்பான மற்றும் கடின உழைப்பாளி முதல்வர் @mieknathshinde ஜி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் அவரது ஆர்வமும் அவரது பணிவும் மிகவும் விரும்பத்தக்கவை.
***
SM/PKV/DL
It was a delight to meet Maharashtra’s dynamic and hardworking CM @mieknathshinde Ji and his family. His passion towards furthering Maharashtra’s progress and his humility are very endearing. https://t.co/NP9IItRIUK
— Narendra Modi (@narendramodi) July 22, 2023
महाराष्ट्राचे गतिशील आणि कष्टाळू मुख्यमंत्री @mieknathshinde जी यांना आणि त्यांच्या कुटुंबाला भेटून आनंद झाला. महाराष्ट्राच्या प्रगतीसाठीची त्यांची तळमळ आणि विनम्र स्वभाव कौतुकास्पद आहे. https://t.co/spK6yhZ8Pu
— Narendra Modi (@narendramodi) July 22, 2023