மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட்டில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“ராஜ்காட்டில் பாபு அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்.”
***
AP/GS/RJ/KRS
Paid tributes to Bapu at Rajghat. pic.twitter.com/W8A8FkjxhM
— Narendra Modi (@narendramodi) January 30, 2023