Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் ஹாக்கி இளையோர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து


மகளிர் ஹாக்கி இளையோர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“2023 மகளிர் ஹாக்கி இளையோர் ஆசியக் கோப்பையை வென்ற நமது இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள். கோப்பையை வென்ற அணி அதற்கான திறமையையும் ஒருங்கிணைந்த கூட்டுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளது. நமது நாட்டை அவர்கள் மிகுந்த பெருமிதம் கொள்ள வைத்துள்ளனர். அவர்களது எதிர்கால முயற்சிகளிலும் வெல்ல நல்வாழ்த்துக்கள்”.

——

 

AP/PKV/KPG/GK