Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு;

குத்துச்சண்டையில் இன்னொரு பதக்கம்

மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @BoxerHoodaவுக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்புக்கு இந்த பதக்கம் ஒரு சான்றாகும்.

அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்!”

 

AD/ANU/PKV/KRS