Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்த்துள்ளார்.

“தேசிய முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிவரும் கர்நாடக மாநிலத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.

மாநில மக்களின் வாழ்வு முன்னேற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாடுபடும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

கர்நாடக முதல் அமைச்சர் திரு. பசவராஜ் எஸ் பொம்மையின் மகர சங்கராந்தி வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

****