Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதல் அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரதமர் வாழ்த்து


மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி இன்று மகாகும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு சமூக ஊடக ஸ்தலத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

“மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம்!

மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாகும்பமேளாவில் முதல் அமிர்தக் குளியலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

***

PLM/DL