Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்

போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்


கீவ் நகரில் உள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த பல்லூடக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். அவருடன் உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் சென்றார்.

போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த உருக்கமான கண்காட்சி பிரதமரை மிகவும் நெகிழ வைத்தது. இளம் உயிர்களின் துயரமான இழப்பு குறித்து, தமது வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், அவர்களின் நினைவாக ஒரு பொம்மையை வைத்தார்.

 

***

(Release ID: 2048109)