Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போட்டித் தேர்வுகளுக்கு மின்னணு நூலக அறிவுசார் மையம் மாணவர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும்: பிரதமர்


போட்டித் தேர்வுகளுக்கு மின்னணு நூலக அறிவுசார் மையம் மாணவர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் ஊரக நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் ட்விட்டை மேற்கோள்காட்டிய பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு இந்த முன்முயற்சி பெரிய அளவில் பயனளிக்கும்” 

***

(Release ID: 1903043)                                                                                    

 

AP/GS/JJ/KRS