பைசாகி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும் இனிய பைசாகி வாழ்த்துகள்!”
****
PLM/DL
Wishing everyone a happy Baisakhi! pic.twitter.com/kpuqcKO7vi
— Narendra Modi (@narendramodi) April 13, 2025