Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்


பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனை செய்தேன்.”

“பேட் துவாரகாவில் துவாரகாதிஷ் பகவானை தரிசனம் செய்த பின் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்”

*******

ANU/PKV/SMB/DL